இயேசு என்னும் நாமம்

yesu ennum naamam

Open in App
இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது என்னுள்ளம் மகிழ்வுகொண்டது - அதை ஏழிசையில் பாடுகின்றது (2) 1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன் வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் (2) பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார் 2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார் தன் இல்லம் அதை அங்கு கண்டார் (2) இயேசுவும் நானும் மானிடர் யாவரும் சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

yesu ennum naamam paesugindrabodhu ennullam magizhvugondadhu - adhai yezhisaiyil paadugindradhu (2) 1. naan meetpalikkum magizhvu kondaen vaanveettavarin azhaippaik kaettaen (2) paesiyavar anuppivaiththaar than aaviyarum uyirum thandhaar 2. en ullamellaam kollai kondaar than illam adhai angu kandaar (2) yesuvum naanum maanidar yaavarum saerndhangae vaazhndhiruppom sagodhararaai vaazhndhiruppom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.