இயேசு எனக்குப் போதும்

yesu enakkup podhum

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இயேசு எனக்குப் போதும் எந்தன் வாழ்வில் நிம்மதி 1. பாவத்தோடு வந்தேன் என்னைப் பாசத்தோடு ஏற்றார் கண்ணிழந்து நின்றேன் என்னைக் கைகொடுத்துக் காத்தார் - அந்த 2. கவலையோடு நின்றேன் என்னைக் கருணையோடு பார்த்தார் வழி இழந்து நின்றேன் என்னை வழியில் வந்து ஏற்றார் - அந்த 3. உலகில் யாரும் வெறுப்பார் அவர் உருக்கத்தோடு அணைப்பார் பாவி என்றும் பாரார் என்னைத் தாவி வந்து காப்பார்
yesu enakkup podhum endhan vaazhvil nimmadhi 1. paavaththodu vandhaen ennaip paasaththodu yetraar kannizhandhu ninraen ennaik kaigoduththuk kaaththaar - andha 2. kavalaiyodu ninraen ennaik karunaiyodu paarththaar vazhi izhandhu ninraen ennai vazhiyil vandhu yetraar - andha 3. ulagil yaarum veruppaar avar urukkaththodu anaippaar paavi endrum paaraar ennaith thaavi vandhu kaappaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.