இனிய நாள் பிறந்தது

iniya naal pirandhadhu

Open in App
இனிய நாள் பிறந்தது இறைபுகழ் பாடி மகிழ்ந்திடுவோம் இறையடி தொழுதிட வாருங்கள் வாழ்த்திசை பாடுவோம் வாருங்கள் 1. அன்பின் தேவனை கேட்டிடுங்கள் எண்ணிய யாவுமே நிறைவுறுமே தாயுன்னை மறப்பினும் மறவேன் என்றீர் தேவனின் அன்பைப் புகழ்ந்திடுங்கள் வாரீர் வாரீர் தேவனின் அன்பைப் புகழ்ந்திடுங்கள் 2. மடிந்திடும் வாழ்வையே வளமாக்க மன்னவன் இயேசுவே அழைக்கின்றார் பாவி நம் பாவத்தைப் போக்கிடவே பரமனே நம்மை அழைக்கின்றார் வாரீர் வாரீர் பரமனே நம்மை அழைக்கின்றார்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

iniya naal pirandhadhu iraibugazh paadi magizhndhiduvom iraiyadi thozhudhida vaarungal vaazhththisai paaduvom vaarungal 1. anbin devanai kaettidungal enniya yaavumae niraivurumae thaayunnai marappinum maravaen enreer devanin anbaip pugazhndhidungal vaareer vaareer devanin anbaip pugazhndhidungal 2. madindhidum vaazhvaiyae valamaakka mannavan yesuve azhaikkinraar paavi nam paavaththaip pokkidavae paramane nammai azhaikkinraar vaareer vaareer paramane nammai azhaikkinraar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.