இதோ என் கைகளில்

idho en kaigalil

Open in App
இதோ என் கைகளில் உன்னைப் பொறித்துள்ளேனே நான் உன்னை ஒரு போதும் மறப்பதில்லையே 1. கடலின் அலையைப் போல துன்பம் ஓயாமல் வந்தாலும் மலையைப் போல சோதனைகள் உன் வாழ்வைச் சூழ்ந்தாலும் மகனே நீ அஞ்சாதே மகளே நீ கலங்காதே நான் உன்னை விட்டு விலகுவதும் கைவிடுவதுமில்லையே 2. பெற்ற தாயும் உன்னைப் பிரிந்து போகும் நிலை வந்திடலாம் உற்ற நண்பர் உன்னைப் பிரிந்து தூர விலகிப் போய் விடலாம்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

idho en kaigalil unnaip poriththullaene naan unnai oru podhum marappadhillaiyae 1. kadalin alaiyaip pola thunbam oyaamal vandhaalum malaiyaip pola sodhanaigal un vaazhvaich soozhndhaalum magane nee anjaadhae magalae nee kalangaadhae naan unnai vittu vilaguvadhum kaividuvadhumillaiyae 2. petra thaayum unnaip pirindhu pogum nilai vandhidalaam utra nanbar unnaip pirindhu thoora vilagip poi vidalaam
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.