இதோ இறைவனின் செம்மறியே

idho iraivanin semmariyae

Open in App
இதோ இறைவனின் செம்மறியே இவரே நம் பாவம் போக்குகின்றார் (2) அவனியில் அமைதியை ஆக்குகின்றார் -2 1. கடவுள் நம்மோடு இருக்கின்றார் நற்கருணை வடிவில் திகழ்கின்றார் (2) உடலும் உள்ளமும் நலம் பெறவே - இவர் உணவின் வடிவில் திகழ்கின்றார் இதயத்தின் கதவுகள் திறக்கட்டுமே - அதில் இயேசுவே அரசராய் அமரட்டுமே (2) 2. இன்பமும் துன்பமும் நமக்கு ஒன்றே இவர் அன்பில் ஒன்றாய் இணைந்து விட்டால் (2) துன்பமும் பகைமையும் மறைந்து விடும் இறை வல்லமை நம்மிடம் நிறைந்து விடும் இதயத்தின் கதவுகள்...

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

idho iraivanin semmariyae ivarae nam paavam pokkuginraar (2) avaniyil amaidhiyai aakkuginraar -2 1. kadavul nammodu irukkinraar narkarunai vadivil thigazhginraar (2) udalum ullamum nalam peravae - ivar unavin vadivil thigazhginraar idhayaththin kadhavugal thirakkattumae - adhil yesuve arasaraai amarattumae (2) 2. inbamum thunbamum namakku onrae ivar anbil onraai inaindhu vittaal (2) thunbamum pagaimaiyum maraindhu vidum irai vallamai nammidam niraindhu vidum idhayaththin kadhavugal...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.