இதோ ஆண்டவரின் அடிமை

idho aandavarin adimai

Open in App
இதோ ஆண்டவரின் அடிமை ஆகட்டும் இறைவா உம் திருவுளப்படியே (2) 1. என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது என் மீட்பர் இறைவனிலே என் மனம் மகிழ்கின்றது என் மனம் மகிழ்கின்றது என் மனம் மகிழ்கின்றது 2. ஏனெனில் ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார் இன்று முதல் என்றும் எனைப் பேறுடையாள் என்பரே பேறுடையாள் என்பரே பேறுடையாள் என்பரே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

idho aandavarin adimai aagattum iraiva um thiruvulappadiyae (2) 1. en aanmaa aandavarai yeththip potrugindradhu en meetpar iraivanilae en manam magizhgindradhu en manam magizhgindradhu en manam magizhgindradhu 2. yenenil aandavar en thaazhnilaiyaik kannokkinaar indru mudhal endrum enaip paerudaiyaal enbarae paerudaiyaal enbarae paerudaiyaal enbarae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.