இதுவரை செய்த செயல்களுக்காக

idhuvarai seidha seyalgalukkaaga

Open in App
இதுவரை செய்த செயல்களுக்காக இறைவா உமக்கு நன்றி (2) 1. உவர்நிலமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றிய உன்னை (2) அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் - 2 நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2 2. தனிமரமாக இருந்த என்னை கனிமரமாக மாற்றிய உன்னை திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில் - 2 இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி - 2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

idhuvarai seidha seyalgalukkaaga iraiva umakku nandri (2) 1. uvarnilamaaga irundha ennai vilainilamaaga maatriya unnai (2) alaigadal alaindhu oigindra varaiyil - 2 naavinaal pugazhndhu paaduvaen nandri 2 2. thanimaramaaga irundha ennai kanimaramaaga maatriya unnai thisaigalum kolgalum asaigindra varaiyil - 2 innisai muzhangiyae paaduvaen nandri - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.