இதயமே இதயமே என்னில்

idhayame idhayame ennil

Open in App
இதயமே இதயமே என்னில் எழுந்து வா உதயமாய் மனதினில் ஒளியை ஏற்ற வா (2) வாழ்விலே வலிமையாக வா வசந்தமாய் என்னில் வாழ வா 1. ஏங்கும் எனதுள்ளம் நீயாக வேண்டும் தாங்கும் உனது கரம் எனைக் காக்க வேண்டும் நன்மை வடிவாக நாதா நீ வேண்டும் நாளும் புதுவாழ்வு நான் வாழ வேண்டும் துயரும் பிணியும் என்னை இங்கு சூழ்கின்றபோது துணையாக மருந்தாக நீ எனில் வரவேண்டும் 2. வாழும் வாழ்வெல்லாம் நீயாக வேண்டும் வசந்தம் என் வாழ்வில் நிலையாக வேண்டும் மீளாத் துன்பங்கள் எனை நீங்க வேண்டும் மீண்டும் உன் பாதம் நான் சேர வேண்டும் தாயும் தந்தை யாவுமே நீயாக வேண்டும் தயையோடு எனை நாளும் நீ நடத்திட வேண்டும்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

idhayame idhayame ennil ezhundhu vaa udhayamaai manadhinil oliyai yetra vaa (2) vaazhvilae valimaiyaaga vaa vasandhamaai ennil vaazha vaa 1. yengum enadhullam neeyaaga vaendum thaangum unadhu karam enaik kaakka vaendum nanmai vadivaaga naadha nee vaendum naalum pudhuvaazhvu naan vaazha vaendum thuyarum piniyum ennai ingu soozhgindrabodhu thunaiyaaga marundhaaga nee enil varavaendum 2. vaazhum vaazhvellaam neeyaaga vaendum vasandham en vaazhvil nilaiyaaga vaendum meelaath thunbangal enai neenga vaendum meendum un paadham naan saera vaendum thaayum thandhai yaavumae neeyaaga vaendum thayaiyodu enai naalum nee nadaththida vaendum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.