இதயமே இதயமே இறைவனைத்

idhayame idhayame iraivanaith

Open in App
இதயமே இதயமே இறைவனைத் தேடு இகமதில் இறைவனின் புகழினைப் பாடு 1. உந்தன் சொல்லில் புதிய உலகம் புனிதமடைந்தது உந்தன் சொல்லில் எந்தன் உள்ளம் குணமுமடைந்தது பாறையும் கேடயமாம் எந்தன் தந்தையே பாதையிலே நண்பனாக நாளும் தொடருமே இறைவனே இறைவனே இறைவனே இறைவனே 2. வானினின்று மானிடரைக் காணும் தெய்வமே வாழ்வில் எம்மை உரிமையோடு காக்கும் நாதனே நீதியும் நேர்மையுமாய் வழிநடத்துமே நீங்காத அன்பிலே என்னை இணைக்குமே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

idhayame idhayame iraivanaith thaedu igamadhil iraivanin pugazhinaip paadu 1. undhan sollil pudhiya ulagam punithamadaindhadhu undhan sollil endhan ullam kunamumadaindhadhu paaraiyum kaedayamaam endhan thandhaiyae paadhaiyilae nanbanaaga naalum thodarumae iraivane iraivane iraivane iraivane 2. vaaninindru maanidaraik kaanum deivame vaazhvil emmai urimaiyodu kaakkum naadhane needhiyum naermaiyumaai vazhinadaththumae neengaadha anbilae ennai inaikkumae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.