இதய அமைதி பெறுகின்றோம்

idhaya amaidhi peruginrom

Open in App
இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே இனிய வரங்கள் பெறுகின்றோம் இறைவன் உறவிலே மனதில் தோன்றும் கவலைகள் மறையும் இறைவன் வரவிலே 1. உருகும் உள்ளம் மலர்ந்திடும் உயர் நற்கருணைப் பந்தியிலே பெருகும் கண்ணீர் உலர்ந்திடும் இறைவன் கருணைக் கரத்திலே 2. பழைய வேத வனத்திலே பொழிந்த மன்னா மறையவே புதிய வேத மாந்தரின் புனித மன்னா இறைவனே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

idhaya amaidhi peruginrom indha virundhilae iniya varangal peruginrom iraivan uravilae manadhil thondrum kavalaigal maraiyum iraivan varavilae 1. urugum ullam malarndhidum uyar narkarunaip pandhiyilae perugum kanneer ularndhidum iraivan karunaik karaththilae 2. pazhaiya vaedha vanaththilae pozhindha mannaa maraiyavae pudhiya vaedha maandharin punitha mannaa iraivane
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.