இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின்

inaindhiduvom iraimakkale yesuvin

Open in App
இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில் சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பலியினிலே (2) கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம் மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம் 1. மூவொரு கடவுளர் முடிவில்லா பிரசன்னம் குடும்பமாய் இணைக்கின்றது நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது (2) பலியினில் கலந்து உறவினில் இணைய நம்மையே அழைக்கின்றது இன்று நம்மையே அழைக்கின்றது - கூடிடுவோம் ... 2. இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க பாதை காட்டுகின்றது - புதிய பாதை காட்டுகின்றது (2) சோதனை வென்று சாதனை படைக்க ஆற்றல் தருகின்றது நமக்கு ஆற்றல் தருகின்றது கூடிடுவோம்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

inaindhiduvom iraimakkale yesuvin sannidhiyil sumaigalaith thaangi sugamae kodukkum yesuvin paliyinilae inaivom yesuvin paliyinilae (2) koodiduvom kudumbamaai koodiduvom maariduvom iraisamoogamaai maariduvom 1. moovoru kadavular mudivillaa pirasannam kudumbamaai inaikkindradhu nammaik kudumbamaai inaikkindradhu (2) paliyinil kalandhu uravinil inaiya nammaiyae azhaikkindradhu indru nammaiyae azhaikkindradhu - koodiduvom ... 2. yesuvil vaazhndhida vaazhvaiyae paliyaakka paadhai kaattugindradhu - pudhiya paadhai kaattugindradhu (2) sodhanai vendru saadhanai padaikka aatral tharugindradhu namakku aatral tharugindradhu koodiduvom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.