ஆறுதலின் தெய்வமே உம்முடைய

aarudhalin deivame ummudaiya

Open in App
ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது 1. உம்முடைய சன்னிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென் 2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் - ஆமென் 1. கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் - ஆமென்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

aarudhalin deivame ummudaiya thiruchchamoogam evvalavu inbamaanadhu 1. ummudaiya sannidhiyil thangiyiruppor unmaiyilae paakkiyavaangal thooya manadhudan thuthippaargal thuthiththuk kondiruppaargal - amen 2. ummilae pelan kollum manidhargalellaam unmaiyilae paakkiyavaangal odinaalum kalaippadaiyaar nadandhaalum sorvadaiyaar - amen 1. kanneerin paadhaiyil nadakkum podhellaam kalippaana neerootraai maatrik kolvaargal vallamai maelae vallamai kondu seeyonaik kaanbaargal - amen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.