ஆராதனை செய்கின்றேன் இறைவா

aaraadhanai seiginraen iraiva

Open in App
ஆராதனை செய்கின்றேன் இறைவா ஆராதனை செய்கின்றேன் (2) மகிழ்ச்சியிலும் மனத் தளர்ச்சியிலும் அன்பு தெய்வமே உமக்கே என்றும் 1. கரம் பிடித்து உடன் நடந்து பாசமொழி பேசிவந்தாய் - 2 தனிமையை தகர்த்தெறிந்தாய் இறைவா உமக்கே ஆராதனை துணிவுடனே உனைத் தொடர இறைவா ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை 2. உனதருகில் நானமர்ந்து வேதனையைச் சொல்லிடுவேன் -2 ஆறுதல் தந்திடுவாய் இறைவா உமக்கே ஆராதனை சிறகினிலே சுமந்திடுவாய் இறைவா ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

aaraadhanai seiginraen iraiva aaraadhanai seiginraen (2) magizhchchiyilum manath thalarchchiyilum anbu deivame umakkae endrum 1. karam pidiththu udan nadandhu paasamozhi paesivandhaai - 2 thanimaiyai thagarththerindhaai iraiva umakkae aaraadhanai thunivudane unaith thodara iraiva aaraadhanai endrum umakkae aaraadhanai 2. unadharugil naanamarndhu vaedhanaiyaich solliduvaen -2 aarudhal thandhiduvaai iraiva umakkae aaraadhanai siraginilae sumandhiduvaai iraiva aaraadhanai endrum umakkae aaraadhanai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.