ஆயன் இயேசு கூட

aayan yesu kooda

Open in App
ஆயன் இயேசு கூட இருக்க எனக்கு கவலையில்ல கையப் புடிச்சுக் கூட நடக்க யாரும் தேவையில்ல (2) 1. அமைதி நீர் நிலைக்கு என்னை அழைத்துச் சென்றிடுவார் பசும்புல் தினம் எனக்கு பரமன் தந்திடுவார் 2. இருட்டு பயமில்ல எனக்கு எதிரி பயமில்ல கோலும் கைத்தடியும் எனக்கு காலமும் இருக்கும்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

aayan yesu kooda irukka enakku kavalaiyilla kaiyap pudichchuk kooda nadakka yaarum thaevaiyilla (2) 1. amaidhi neer nilaikku ennai azhaiththuch sendriduvaar pasumbul thinam enakku paraman thandhiduvaar 2. iruttu payamilla enakku edhiri payamilla kolum kaiththadiyum enakku kaalamum irukkum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.