ஆமென் அல்லேலூயா மகத்துவத்

amen alleluya magaththuvath

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந் துயிர்த்தெழுந்தாரே உன்னதமே 1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே தாளத்தைச் சங்கரித்து - முறித்து பத்ராசனக் கிறிஸ்து - மரித்து பாடுபட்டுத் தரித்து முடித்தார் 2. சாவின் கூர் ஓடிந்து - மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து ஜீவனே விடிந்து - தேவாலயத் திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது 3. வேதம் நிறைவேற்றி - மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
amen alleluya magaththuvath thambaraabaraa amen alleluya jeyam jeyam anandha sthoththiraa thollai anaadhi thandhaar vandhaar iran thuyirththezhundhaarae unnadhamae 1. vetrigon daarppariththu - kodumvae thaalaththaich sangariththu - muriththu pathraasanak christhu - mariththu paadupattuth thariththu mudiththaar 2. saavin koor odindhu - madindhu thaduppuch suvar idindhu - vizhundhu jeevane vidindhu - thaevaalayath thirai randaaik kizhindhu ozhindhadhu 3. vedham niraivaetri - mei thotri meettuk karaiyaetri - poi maatri paavigalaith thaetri - kondaatri pathraasanath thaetri vaazhviththaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.