ஆன்மா பாடும் ஆனந்த

aanmaa paadum aanandha

Open in App
ஆன்மா பாடும் ஆனந்த கீதமிது அன்பே உன்னில் மூழ்கிடும் நேரமிது என் இறைவனே உன்னில் மகிழ்வேன் என் எழிலரசே உன்னில் வாழ்வேன் 1. தளர்கையில் சாய்ந்திட தோள் கொடுப்பாய் - என் தனிமையில் நண்பனாய் துணை கொடுப்பாய் உனை நான் மறந்து வாழ்வதில்லை - என் உறவே உன்னைப் பிரிவதில்லை 2. இதயத்தின் ஆழத்தில் உனை வைத்தேன் - என் உயிரே உன்னில் எனை வைத்தேன் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் - என் ஜீவனே உன்னில் வாழ்ந்திடுவேன்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

aanmaa paadum aanandha keedhamidhu anbe unnil moozhgidum naeramidhu en iraivane unnil magizhvaen en ezhilarasae unnil vaazhvaen 1. thalargaiyil saaindhida thol koduppaai - en thanimaiyil nanbanaai thunai koduppaai unai naan marandhu vaazhvadhillai - en uravae unnaip pirivadhillai 2. idhayaththin aazhaththil unai vaiththaen - en uyirae unnil enai vaiththaen vaazhvin ovvoru nodippozhudhum - en jeevane unnil vaazhndhiduvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.