ஆனந்த கீதங்கள் முழங்கிட

aanandha keedhangal muzhangida

Open in App
ஆனந்த கீதங்கள் முழங்கிட எழுவோம் ஆண்டவர் ஆலயம் நுழைந்திடுவோம் (2) வாருங்கள் வாருங்கள் வாழ்த்திடுவோம் (2) வான்புகழ் இன்னிசை இசைத்திடுவோம் 1. விடியலின் வேள்விகள் படைத்திடவே வாழ்த்திடு இறைகுலமே வணங்கிடு இறைவனையே புகழ்ந்திடு பலியினிலே வளர்ந்திடு அன்பினிலே 2. இறைவனைத் தேடிடும் உறவுகளே இறைவழி வாழ்ந்திட வாருங்களே (2) சமத்துவ உறவினிலே சங்கமம் ஆகிடவே உரிமைகள் அடைந்திடவே உறவினில் இணைந்திடவே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

aanandha keedhangal muzhangida ezhuvom aandavar aalayam nuzhaindhiduvom (2) vaarungal vaarungal vaazhththiduvom (2) vaanbugazh innisai isaiththiduvom 1. vidiyalin vaelvigal padaiththidavae vaazhththidu iraigulamae vanangidu iraivanaiyae pugazhndhidu paliyinilae valarndhidu anbinilae 2. iraivanaith thaedidum uravugalae iraivazhi vaazhndhida vaarungalae (2) samaththuva uravinilae sangamam aagidavae urimaigal adaindhidavae uravinil inaindhidavae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.