ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம்

aandavarkku nandri kooruvom

Open in App
ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம் நன்றியுள்ளத்தோடு வாழுவோம் நன்றியுள்ள மக்களையே ஆண்டவர் நலன்களாலே என்றும் நிரப்புவார் 2. உன்னைப் படைத்து உன்னைக் காக்கின்றார் உணவும் உடையும் கொடுத்துக் காக்கின்றார் வரும்போது காக்கின்றார் போகும்போது காக்கின்றார் இன்றும் என்றும் உன்னைக் காக்கின்றார்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

aandavarkku nandri kooruvom nandriyullaththodu vaazhuvom nandriyulla makkalaiyae aandavar nalangalaalae endrum nirappuvaar 2. unnaip padaiththu unnaik kaakkinraar unavum udaiyum koduththuk kaakkinraar varumbodhu kaakkinraar pogumbodhu kaakkinraar indrum endrum unnaik kaakkinraar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.