ஆண்டவர் என் ஆயன்

aandavar en aayan

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஆண்டவர் என் ஆயன் எனக்கொன்றும் குறையுமில்லை 1. பசும்புல் மேய்ச்சலிலே என்னை இளைப்பாறச் செய்கின்றார் இனிய நீர் அருவிக்கென்னை அழைத்துச் சென்றருள் புரிந்தார் 2. கருணையும் அருளும் என்றும் இனி தொடரும் என் வாழ்நாளில் ஆண்டவர் இல்லந்தனில் நாளும் குடியிருப்பேன்
aandavar en aayan enakkondrum kuraiyumillai 1. pasumbul maeichchalilae ennai ilaippaarach seiginraar iniya neer aruvikkennai azhaiththuch sendrarul purindhaar 2. karunaiyum arulum endrum ini thodarum en vaazhnaalil aandavar illandhanil naalum kudiyiruppaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.