ஆண்டவர் உம் இல்லம்

aandavar um illam

Open in App
ஆண்டவர் உம் இல்லம் அதனில் வாழ்வோர் யார் உம் தூய மலையினிலே வாசம் செய்பவர் யார் 1. மாசின்றி நடப்பவனும் நீதியைச் செய்பவனும் இதயத்தில் நேரியவை எந்நாளும் நினைப்பவனும் 2. நாவால் எப்பழியும் கூறாமல் இருப்பவனும் அயலார்க்கு தீமையினை செய்தறியா நல்லவனும்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

aandavar um illam adhanil vaazhvor yaar um thooya malaiyinilae vaasam seibavar yaar 1. maasindri nadappavanum needhiyaich seibavanum idhayaththil naeriyavai ennaalum ninaippavanum 2. naavaal eppazhiyum kooraamal iruppavanum ayalaarkku theemaiyinai seidhariyaa nallavanum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.