ஆண்டவரே ஈசோப் புல்லினால்

aandavare eesop pullinaal

Open in App
ஆண்டவரே ஈசோப் புல்லினால் என் மேல் தெளிப்பீர் நானும் தூய்மையாவேன் நீரே என்னைக் கழுவ நானும் உறைபனி தனிலும் வெண்மையாவேன் 1. இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கேற்ப என்மேல் இரக்கம் கொள்ளுவீர் பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக ஆதியில் இருந்தது போல் இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

aandavare eesop pullinaal en mael thelippeer naanum thooimaiyaavaen neerae ennaik kazhuva naanum uraibani thanilum venmaiyaavaen 1. iraiva umadhu irakkap perukkaththirkaerpa enmael irakkam kolluveer pithavum sudhanum thooya aaviyum thuthiyum pugazhum onraai peruka aadhiyil irundhadhu pol indrum endrum niththiyamaagavum - amen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.