ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்

aatkonda deivam thiruppaadham

Open in App
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் (2) புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைத் தாங்கிடும் நங்கூரமே (2) தாங்கிடும் நங்கூரமே (தினம்) -2 1. எதிர்க்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே.... நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே ....... 2. இருள் நீக்கும் சுடரே என் இயேசுராஜா என் வாழ்வின் ஆனந்தமே மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோசமே ....

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

aatkonda deivam thiruppaadham amarndhu aarudhal adaiginraen amaidhi peruginraen (2) puyal veesum kadalil thadumaarum padagaith thaangidum nangooramae (2) thaangidum nangooramae (thinam) -2 1. edhirkkaatru veesa edhirpporum paesa enaik kaakkum pugalidamae.... nilaiyatra vaazhvin nimmadhiyae neengaadha paerinbamae ....... 2. irul neekkum sudarae en yesuraajaa en vaazhvin aanandhamae manadhurugum thaevaa mannikkum naadha maaberum sandhosamae ....
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.