ஆ அம்பர உம்பரமும்

aa ambara umbaramum

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஆ அம்பர உம்பரமும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தார் அன்பான பரனே அருள் மேவுங் காரணனே - நவ அச்சய சச்சிதா ரட்சகனாகிய உச்சிதவரனே 1. ஆதம் பவமற நீதம் நிறைவேற - அன்று அல்லிராவினில் வெல்லையடியினில் புல்லணையிற் பிறந்தார் 2. ஞானியர் தேட வானவர் பாட - மிக நன்னய உன்னத பன்னரு மேசையா இந்நிலம் பிறந்தார் 3. கோனவர் நாட தானவர் கொண்டாட - என்று கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே யூத கோத்திரன் பிறந்தார் 4. விண்ணுடு தோண மன்னவர் பேண - ஏரோது மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட விந்தையாய் பிறந்தார்
aa ambara umbaramum pugazhundhiru aadhiban pirandhaar aadhiban pirandhaar amalaadhiban pirandhaar anbaana parane arul maevung kaaranane - nava achchaya sachchidhaa ratchaganaagiya uchchidhavarane 1. aadham pavamara needham niraivaera - andru alliraavinil vellaiyadiyinil pullanaiyir pirandhaar 2. njaaniyar thaeda vaanavar paada - miga nannaya unnadha pannaru maesaiyaa innilam pirandhaar 3. konavar naada thaanavar kondaada - endru koththirar thoththiranj saatridavae yoodha koththiran pirandhaar 4. vinnudu thona mannavar paena - yerodhu maindhanin sindhaiyazhundhik kalangida vindhaiyaai pirandhaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.