அழைக்கிறார் இயேசு ஆண்டவர்

azhaikkiraar yesu aandavar

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் (2) அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட - 2 சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே 1. தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2) வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் 2. அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2) வாருங்கள்
azhaikkiraar yesu aandavar aavalaai naam selluvom (2) avar paliyinil kalandhida avar oliyinil nadandhida - 2 saatchigalaai endrum vaazhndhida innaalilae 1. thaediyae devan varugiraar thannaiyae naalum tharugiraar tholgalil nammaith thaanguvaar thuyarinil avar thaetruvaar sumaigalai sugangalaaga maatruvaar valamudan vaazhum vazhiyaik kaattuvaar (2) vaarungal orudalaai inaindhiduvom vaanagath thandhaiyai naam vanangiduvom 2. anbinaal ulagai aaluvaar aaviyaal nammai nirappuvaar amaidhiyai endrum aruluvaar aanandham nenjil pozhiguvaar vidiyalin keedhamaaga muzhanguvaar vidudhalai vaazhvai namakku vazhanguvaar (2) vaarungal
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.