காலங்கள் கடந்த கடவுள்

kaalangal kadandha kadavul

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

காலங்கள் கடந்த கடவுள் எந்த காலமும் என்னோடு இருக்கின்றார் கண்கள் காணா தெய்வம் என்னை கண்ணாக என்னாலும் காக்கின்றார். வார்த்தையின் உருவாய் அப்பத்தின் வடிவாய் என்னை சிறகில் சுமக்கிறார் தினம் அன்பால் என்னை அணைக்கிறார். 1. கனவிலும் நினையாத அன்பு கணித்திட இயலாத கருணை அடைக்கல பாறையே. அறனும் கோட்டையே. நீரே என் வலிமை, நீரே என் வல்லமை நீரே என் வாழ்வே, என்னுயிர் இயேசுவே. 2. நிபந்தனை இல்லாத அன்பு எல்லைகள் இல்லாத பாசம் அளவற்றை மேன்மையே வியத்தகு ஆயனே நீரே என் பாறை, நீரே என் பாதை நீரே என் புகலிடமே, என்னுயிர் இயேசுவே.
kaalangal kadandha kadavul endha kaalamum ennodu irukkinraar kangal kaanaa deivam ennai kannaaga ennaalum kaakkinraar. vaarththaiyin uruvaai appaththin vadivaai ennai siragil sumakkiraar thinam anbaal ennai anaikkiraar. 1. kanavilum ninaiyaadha anbu kaniththida iyalaadha karunai adaikkala paaraiyae. aranum kottaiyae. neerae en valimai, neerae en vallamai neerae en vaazhvae, ennuyir yesuve. 2. nibandhanai illaadha anbu ellaigal illaadha paasam alavatrai maenmaiyae viyaththagu aayane neerae en paarai, neerae en paadhai neerae en pugalidamae, ennuyir yesuve.
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.