உயிர்த்தார் இயேசு உயிர்த்தார்

uyirththaar yesu uyirththaar

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் அவர் சாவை வென்று உயிர்த்தார் உடைத்தார் இயேசு உடைத்தார் பாவ அடிமைத் தழையை உடைத்தார் அல்லேலூயா நாம் பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா-2 உயிர்ப்பு நாள் வாழ்த்துக்கள் -4 1.வாழ்வுக்கு என்றும் சாவில்லை என்று உணர்த்திடவே இயேசு உயிர்த்தார் சாவுக்கு என்றும் வாழ்வில்லை என்று உணர்த்திடவே இயேசு உயிர்த்தார் அடிமை விலங்கை நாமும் உடைத்து- உரிமை வாழ்வில் உயிர்த்தெழுவோம் உண்மையின் வழியில் நாமும் நடந்து உயிர்ப்பின் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் அல்லேலூயா நாம் பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா-2 உயிர்ப்பு நாள் வாழ்த்துக்கள் -4 2.நீதியில் மலரும் இறைவனின் ஆட்சி நிலைத்திடவே இயேசு உயிர்த்தார் சமத்துவ சமூகம் படைத்திட இயேசு சரித்திரத்தில் அன்று உயிர்த்தார் பேதங்கள் ஒழித்து நேயங்கள் வளர்த்து அமைதியில் நாளும் உயிர்த்தெழுவோம் மன்னிப்பில் மலரும் மகிழ்ச்சியில் பகிர்வில் ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழுவோம் அல்லேலூயா நாம் பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா-2
uyirththaar yesu uyirththaar avar saavai vendru uyirththaar udaiththaar yesu udaiththaar paava adimaith thazhaiyai udaiththaar alleluya naam paaduvom alleluya alleluya-2 uyirppu naal vaazhththukkal -4 1.vaazhvukku endrum saavillai endru unarththidavae yesu uyirththaar saavukku endrum vaazhvillai endru unarththidavae yesu uyirththaar adimai vilangai naamum udaiththu- urimai vaazhvil uyirthezhuvom unmaiyin vazhiyil naamum nadandhu uyirppin saatchiyaai vaazhndhiduvom alleluya naam paaduvom alleluya alleluya-2 uyirppu naal vaazhththukkal -4 2.needhiyil malarum iraivanin aatchi nilaiththidavae yesu uyirththaar samaththuva samoogam padaiththida yesu seriththiraththil andru uyirththaar paedhangal ozhiththu naeyangal valarththu amaidhiyil naalum uyirthezhuvom mannippil malarum magizhchchiyil pagirvil ovvoru naalum uyirthezhuvom alleluya naam paaduvom alleluya alleluya-2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.