என்னில் வா குழந்தை இயேசுவே

ennil vaa kuzhandhai yesuve

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

என்னில் வா குழந்தை இயேசுவே என் இதயம் அழைத்தது மனம் தேடும் அமைதியை குழந்தையே தாருமே 1. தீராநோயும் தீண்டும்போதும் திடமாய் வாழவேண்டும் அலையாய் சோகம் சூழும்போதும் மகிழ்வாய் வாழ வேண்டும் வாடும் நெஞ்சில் அமைதி வேண்டும் குழந்தையே.. இயேசுவே இயேசுவே இயேசுவே 2. மனிதர் என்னை மறக்கும்போது மனதில் நீ வேண்டுமே பொருளும் புகழும் பிரிந்தபோதும் அருளே வாழ வேண்டும் வரண்ட வாழ்வில் வசந்தம் வேண்டும் குழந்தையே.. இயேசுவே இயேசுவே இயேசுவே
ennil vaa kuzhandhai yesuve en idhayam azhaiththadhu manam thaedum amaidhiyai kuzhandhaiyae thaarumae 1. theeraanoyum theendumbodhum thidamaai vaazhavaendum alaiyaai sogam soozhumbodhum magizhvaai vaazha vaendum vaadum nenjil amaidhi vaendum kuzhandhaiyae.. yesuve yesuve yesuve 2. manidhar ennai marakkumbodhu manadhil nee vaendumae porulum pugazhum pirindhabodhum arule vaazha vaendum varanda vaazhvil vasandham vaendum kuzhandhaiyae.. yesuve yesuve yesuve
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.