ஒப்புக் கொடுத்தீர் ஐயா

oppuk koduththeer aiyaa

Open in App
ஒப்புக் கொடுத்தீர் ஐயா உம்மையே எனக்காக உலகின் இரட்சகரே உன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர் நோக்கிப் பார்த்ததினால் பிழைத்துக் கொண்டோம் ஐயா 2.நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற ஜீவன் தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர் ஐயா

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

oppuk koduththeer aiyaa ummaiyae enakkaaga ulagin iratchagarae unnadha paliyaaga 1. engalai vaazhavaikka siluvaiyil thongineer nokkip paarththadhinaal pizhaiththuk kondom aiyaa 2.niththiya jeevan pera needhimaanaai maara jeevan tharum kaniyaai siluvaiyil thongineer 3. suththigariththeerae sondha janamaaga ullaththil vandheer aiyaa umakkaai vaazhndhida 4. paavaththirku mariththu needhikkup pizhaiththida um thiru udalilae en paavam sumandheer aiyaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.