சரித்திர நாயகனே

seriththira naayagane

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

சரித்திர நாயகனே சர்வத்தையும் ஆள்பவனே உமக்கே தோத்திரம் இயேசய்யா 2 1. துவக்கம் முடிவும் நீதானே துலங்கச் செய்வதும் நீதானே -2 வாழவைப்பதும் நீ தானே வளமை அளிப்பதும் நீதானே 2. ஆற்றலும் அறிவும் நீதானே அன்பின் சிகரம் நீதானே அழகும் முழுமையும் நீதானே ஆனந்த நிறைவும் நீதானே -2
seriththira naayagane sarvaththaiyum aalbavane umakkae thoththiram iyaesaiyaa 2 1. thuvakkam mudivum needhaane thulangach seivadhum needhaane -2 vaazhavaippadhum nee thaane valamai alippadhum needhaane 2. aatralum arivum needhaane anbin sigaram needhaane azhagum muzhumaiyum needhaane aanandha niraivum needhaane -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.