காண்கின்ற தேவன் நம் தேவன்

kaangindra devan nam devan

Open in App
காண்கின்ற தேவன் நம் தேவன் காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலுயா - அல்லேலுயா - (2) 1. தம்மைத் தேடும் உணர்வுள்ளவன் தரணியில் எவரேனும் உண்டோ கர்த்தர் இயேசு காண்கின்றார் கருத்தாய் அவரை தேடிடுவோம் 2. ஆவியிலே நொறுக்கப்பட்டு ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற அன்பு இதயம் காண்கின்றார் அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

kaangindra devan nam devan kaalamum avaraith thuthiththiduvom allaeluyaa - allaeluyaa - (2) 1. thammaith thaedum unarvullavan tharaniyil evaraenum undo karththar yesu kaanginraar karuththaai avarai thaediduvom 2. aaviyilae norukkappattu aandavar vaarththaikku nadungugira anbu idhayam kaanginraar anugiduvom naam kanneerodu
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.