கர்த்தரை நம்பிடுகள் அவர்

karththarai nambidugal avar

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

கர்த்தரை நம்பிடுகள் அவர் கைவிடவே மாட்டார் 1. உயிர்வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் என்றே கவலைப்படல் வேண்டாம் உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா வானத்துப் பறவையைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதுமில்லை கர்த்தர் காக்கின்றார் 2. கவலைப் படுவதினால் எவன் தன் வளர்த்தியிலே ஒரு முழும் கூட்ட முடியும் எதை உடுப்போம் என்று கவலையே வேண்டாம் சொல்வதைக் கேளுங்கள் வயல்வெளி மலர்களைப் பாருங்கள் அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை கவலைப்படுவதுமில்லை கர்த்தர் உடுத்துகின்றார்
karththarai nambidugal avar kaividavae maattaar 1. uyirvaazha edhai unbom udal mooda edhai uduppom enrae kavalaippadal vaendaam unavai vida uyirum udaiyaivida udalum uyarndhavai allavaa vaanaththup paravaiyaip paarungal avai vidhaippadhumillai aruppadhumillai saerththu vaippadhumillai karththar kaakkinraar 2. kavalaip paduvadhinaal evan than valarththiyilae oru muzhum kootta mudiyum edhai uduppom endru kavalaiyae vaendaam solvadhaik kaelungal vayalveli malargalaip paarungal avai uzhaippadhumillai noorpadhumillai kavalaippaduvadhumillai karththar uduththuginraar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.