என் தேவனே என் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன்
1. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன்
2. என் உள்ளமும் என் உடலும் உமக்காகத்தான் ஏங்குதய்யா
3. துணையாளரே உம் சிறகின் நிழலில் தானே களி கூருவேன்
4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்
5. உலகம் எல்லாம் மாயையய்யா உம் அன்பு தான் மாறாதய்யா
6. படுக்கையிலும் நினைக்கின்றேன் இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்.
en devane en yesuve ummaiyae naesikkiraen
1. adhigaalamae thaedugiraen aarvamudan naadugiraen
2. en ullamum en udalum umakkaagaththaan yengudhaiyaa
3. thunaiyaalarae um siragin nizhalil thaane kali kooruvaen
4. jeevanulla naatkalellaam sthoththarippaen thuthibaaduvaen
5. ulagam ellaam maayaiyaiyaa um anbu thaan maaraadhaiyaa
6. padukkaiyilum ninaikkinraen iraach saamaththil thiyaanikkinraen.
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.