சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
1. கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைக் காக்கின்றார்
கழுகுபோல் சிறகின் மேல் வைத்து -2
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் -2
2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மை சுமக்கின்றார்
பசும் புல் மேய்ச்சல் நமக்குண்டு
பயப்படாதே சிறு மந்தையே - 2
sumandhu kaakkum yesuvidam
sumaigalai irakki vaiththiduvom
alleluya alleluya
1. kannin manibol kaakkinraar
karuththaai nammaik kaakkinraar
kazhugubol siragin mael vaiththu -2
kaalamellaam nammai sumakkinraar -2
2. aayan aattai sumappadhu pol
aandavar nammai sumakkinraar
pasum pul maeichchal namakkundu
payappadaadhae siru mandhaiyae - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.