நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

naan unnaivittu vilaguvadhillai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணிபோல் உன்னைக்காப்பேன் - 2 1. பயப்படாதே நீ மனமே - நான் காத்திடுவேன் உன்னை தினமே அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் 2. திகையாதே கலங்காதே மனமே - நான் உன்னுடனிருக்க பயமேன் கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் 3. அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் அத்திமரம் போல் செழித்திடுவாய் நான் ஆசையாய் உண்ண கனிகொடுப்பாய்
naan unnaivittu vilaguvadhillai naan unnai endrum kaividuvadhillai naan unnaik kaangindra devan kanmanibol unnaikkaappaen - 2 1. payappadaadhae nee manamae - naan kaaththiduvaen unnai thinamae arpudhangal naan seidhiduvaen unnai adhisayamaai naan nadaththiduvaen 2. thigaiyaadhae kalangaadhae manamae - naan unnudanirukka payamaen kanneer yaavaiyum thudaiththiduvaen - un kavalaigal yaavaiyum pokkiduvaen 3. anudhinam ennaith thaediduvaai - naan aliththidum pelanaip petriduvaai aththimaram pol sezhiththiduvaai naan aasaiyaai unna kanigoduppaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.