நான் பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
1. உங்களில் இருப்பவர் பெரியவரே பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் உன்னையே
2. உன்னை காப்பவர் அயர்வதில்லை உறங்குவதில்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
naan payappadum naalinilae karththarai nambiduvaen
en kottaiyum aranumaayirukka
naan adaikkalam pugundhiduvaen
1. ungalil iruppavar periyavarae parisuthamaanavarae
avar kaaththiduvaar endrum nadaththiduvaar
niththiya kaalamellaam unnaiyae
2. unnai kaappavar ayarvadhillai uranguvadhillai
avar aalayaththil naan abayamittaen
en kooppidudhal avar seviyinilae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.