பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்
கர்த்தர் மலைமேல் ஏறிச் சென்று
நிற்கக் கூடியவன் யார்
மாசற்ற செயல் தூய உள்ளம் உடைய மனிதனே - 2
1. நாமெல்லாம் பரிசுத்தராவதே
நம் தெய்வத்தின் திருச்சித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் தரிசிக்க முடியாது -2
பரிசுத்தரென்றே ஒய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி எந்நாளும் பாடுவேன்
parisuthamae paran yesu thangumidam
pakthargal thaedum devaalayam
karththar malaimael yerich sendru
nirkak koodiyavan yaar
maasatra seyal thooya ullam udaiya manidhane - 2
1. naamellaam parisutharaavadhae
nam theivaththin thiruchchiththam
parisuthamindri theivaththai yaarum tharisikka mudiyaadhu -2
parisutharenrae oivindrip paadum
paraloga koottaththodu
vennaadai anindhu kuruththolai yendhi ennaalum paaduvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.