உம்மோடு இருப்பதுதான்

ummodu iruppadhudhaan

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையய்யா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமைய்யா இயேசய்யா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள் -2 உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே என் ஜீவனை அழிவில் நின்று -2 மீட்டவரே என் மேய்ப்பரே -2
ummodu iruppadhudhaan ullaththin vaanjaiyaiyaa um siththam seivadhu thaan idhayaththin yekkamaiiyaa iyaesaiyaa ummaiththaane en munne niruththiyullaen 1. enakkaaga yaavaiyum seibavarae seidhu mudippavarae en paarangal en sumaigal -2 um paadhaththil irakki vaiththaen -2 2. irakkamum urukkamum neediya saandhamum kirubaiyum ullavarae en jeevanai azhivil nindru -2 meettavarae en maeipparae -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.