இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே
அல்லேலூயா அக மகிழ்வோமே 2
1. காரிருள் நம்மை சூழ்ந்தாலும் கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர் விடுவோம்
உலகின் ஒளி நாமே - அல்லேலூயா
2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம் - அல்லேலூயா
3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும் மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல் மடிந்திடுவோம்
சிலுவை சுமந்திடுவோம் - அல்லேலூயா
yesu nammodu indru aanandham
yesu nammodu endrum aanandham
alleluya aarpparippomae
alleluya aga magizhvomae 2
1. kaarirul nammai soozhndhaalum karththar oliyaavaar
oliyaai ezhumbi sudar viduvom
ulagin oli naamae - alleluya
2. viyaadhigal thollaigal naduvinilae
devanin vaarththai undu
avarin thooya thazhumbugalaal
kunam adaiginrom naam - alleluya
3. manidhargal nammai igazhndhaalum manamo thalarvadhillai
kodhumai manibol madindhiduvom
siluvai sumandhiduvom - alleluya
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.