இயேசுவே நீரே என் மீட்பு

yesuve neerae en meetpu

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இயேசுவே நீரே என் மீட்பு நீரே என்வழி நீரே உண்மை உயிராய் உள்ளவரே - 2 1. ஆயிரம் சோதனை எனைச்சூழ்ந்தாலும் அச்சம் எனக்கில்லையே அஞ்சாதே எனும் உம் திருவாக்கு அடியேனைத் தேற்றும் -2 2. இறைவா உம்மையே நம்பியுள்ளேன் புது வலிமைப் பெறுவேன் கழுகு போல் பறப்பேன் ஒடுவேன் நடப்பேன் சோர்வடையமாட்டேன் - 2 3. இரவின் பயங்கரம் பகலின் அம்பு எதற்கும் பயமில்லையே ஆயிரம் அம்புகள் என் வலப்பக்கம் அணுகாது எதுவும் 2
yesuve neerae en meetpu neerae envazhi neerae unmai uyiraai ullavarae - 2 1. aayiram sodhanai enaichchoozhndhaalum achcham enakkillaiyae anjaadhae enum um thiruvaakku adiyaenaith thaetrum -2 2. iraiva ummaiyae nambiyullaen pudhu valimaip peruvaen kazhugu pol parappaen oduvaen nadappaen sorvadaiyamaattaen - 2 3. iravin payangaram pagalin ambu edharkum payamillaiyae aayiram ambugal en valappakkam anugaadhu edhuvum 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.