அம்மா என்று அழைத்தால் குழந்தாய் என்று வருவாய்
அபயம் என்று சொன்னால்
அன்பாய் தூக்கி நெஞ்சில் வைத்து
என்னை காத்துக் கொள்வாய்
1. வேடிக்கை உலகம் பின்னால் நான் சென்றேன்
வேண்டிய தெல்லாம் தருமென்று நான் சென்றேன்
மீளாத்துன்பம் நானடைந்தேன்
என் நிலை நான் உணர்ந்தேன் அம்மா உனையழைத்தேன்
2. உலக மாந்தர்க்கு கலங்கரை விளக்கு நீ
கண்மணியாய் ஏழை நாளும் காப்பவள் நீ
உன்னை நான் பிரிந்தேன் நாழியும் நான் மறந்தேன்
அம்மா உனையழைத்தேன்
ammaa endru azhaiththaal kuzhandhaai endru varuvaai
abayam endru sonnaal
anbaai thookki nenjil vaiththu
ennai kaaththuk kolvaai
1. vaedikkai ulagam pinnaal naan senraen
vaendiya thellaam tharumendru naan senraen
meelaaththunbam naanadaindhaen
en nilai naan unarndhaen ammaa unaiyazhaiththaen
2. ulaga maandharkku kalangarai vilakku nee
kanmaniyaai yezhai naalum kaappaval nee
unnai naan pirindhaen naazhiyum naan marandhaen
ammaa unaiyazhaiththaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.