தேவமாதாவே நீ எங்கள் தேவ மாதாவே -2
பாவம் போக்கிட பாடி நான் தொழ
தேவ கன்னியின் பாதமே துணை
1. யேசு பாலகனை கையோடு நேசமாய் அணைத்தீர்
மாசுபடியாமல் உம் மகனை தேவனாய் வளர்த்தீர்
பாசமோடும் நேசமோடும் பார்வையை பதித்தீர்
தேசமெங்கும் தேவமாதா காவலாய் இருந்தீர்
ஏழைகள் பலர் வாழவே வழிகாட்டிடும் புவிபோற்றும் (தேவ)
2. பூண்டி தலமிருந்து எல்லார்க்கும் வேண்டும் வரம் தருவாய்
வேண்டி உன்னைத் தொழுதால் உண்டாகும் வேதனை தவிர்ப்பாய்
வாடுவோரும் தேடுவோரும் வாழ வழி வகுப்பாய்
பாடுவோரும் கூடுவோரும் நாடும் நலம் அளிப்பாய்
நாடெல்லாம் ஒளிவீசியே வழிகாட்டிடும் புவி போற்றும் (தேவா)
thaevamaadhave nee engal thaeva maadhave -2
paavam pokkida paadi naan thozha
thaeva kanniyin paadhamae thunai
1. yaesu paalaganai kaiyodu naesamaai anaiththeer
maasubadiyaamal um maganai thaevanaai valarththeer
paasamodum naesamodum paarvaiyai padhiththeer
thaesamengum thaevamaadha kaavalaai irundheer
yezhaigal palar vaazhavae vazhigaattidum puvibotrum (thaeva)
2. poondi thalamirundhu ellaarkkum vaendum varam tharuvaai
vaendi unnaith thozhudhaal undaagum vaedhanai thavirppaai
vaaduvorum thaeduvorum vaazha vazhi vaguppaai
paaduvorum kooduvorum naadum nalam alippaai
naadellaam oliveesiyae vazhigaattidum puvi potrum (thaevaa)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.