எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

eththanai nanmaigal enakku seidheer

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் நான் நன்றி ராஜா.... நன்றி ராஜா 1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் தேவனே உம்மை துதிப்பேன் 2. பெலவீனன் என்று தள்ளி விடாமல் பெலத்தால் இடை கட்டினீர் 3. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன் கிருபையால் இரட்சித்தீரே 4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர் எனக்காய் மீண்டும் வருவீர் 5. கரங்களைப் பிடித்து கண்மணி போல காலமேல்லாம் காத்தீர் 6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி பூரண சுகமாக்கினீர் 7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி சாத்தானை ஜெயித்து விட்டீர் 8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு விவரிக்க முடியாதையா
eththanai nanmaigal enakku seidheer eppadi nandri solvaen naan nandri raajaa.... nandri raajaa 1. thaazhmaiyil irundhaen thayavaai ninaiththeer devane ummai thuthippaen 2. pelaveenan endru thalli vidaamal pelaththaal idai kattineer 3. paavaththinaalae mariththuppoi irundhaen kirubaiyaal iratchiththeerae 4. enakkaaga mariththeer enakkaaga uyirththeer enakkaai meendum varuveer 5. karangalaip pidiththu kanmani pola kaalamaellaam kaaththeer 6. paavangal pokki saabangal neekki poorana sugamaakkineer 7. mulmudi thaangi thiru iraththam sindhi saaththaanai jeyiththu vitteer 8. neer seidha adhisayam aayiram undu vivarikka mudiyaadhaiyaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.