என்ன சொல்லிப்பாடுவேன்
என்ன சொல்லி வாழ்த்துவேன்
நீர் தானே எந்தன் தேவன்
நீர் தானே எந்தன் மீட்பர்
1. பாதை மாறி அலைந்த போதும் தேடிவரும் தேவன்
எந்தன் உள்ள களைப்பை போக்கி திடப்படுத்தினார்
என் தெய்வமே உம் தஞ்சமே -2
நாளும் நிலைத்திருந்தால் ஆனந்தமே ஆனந்தமே
2. வேதம் சொல்லும் வாழ்க்கை வாழ தவறும் போது தேவன்
கரம்பிடித்து வழி நடத்தி நெறிப்படுத்தினார்
என் தெய்வமே உன் தஞ்சமே -2
நாளும் நிலைத்திருந்தால் ஆனந்தமே ஆனந்தமே
enna sollippaaduvaen
enna solli vaazhththuvaen
neer thaane endhan devan
neer thaane endhan meetpar
1. paadhai maari alaindha podhum thaedivarum devan
endhan ulla kalaippai pokki thidappaduththinaar
en deivame um thanjamae -2
naalum nilaiththirundhaal aanandhamae aanandhamae
2. vedham sollum vaazhkkai vaazha thavarum podhu devan
karampidiththu vazhi nadaththi nerippaduththinaar
en deivame un thanjamae -2
naalum nilaiththirundhaal aanandhamae aanandhamae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.