இறைவா உமக்கே நன்றி
என் இதயங் கனிந்த நன்றி
எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்தீர்
என் தேவையும் நீர் நிறைவு செய்தீர் - 2
நன்றி நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி நன்றி உமக்கே நன்றி
1. வாழ்வைப் பற்றி பாதை தந்து வழிகாட்டினீர்
வல்லமையின் வார்த்தையினால் வலிமை தந்தீர்
நன்றி நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி நன்றி உமக்கே நன்றி
2. என் பெயரைச் சொல்லி எனை அழைத்தீரய்யா
கண்மணியாய் காலமெல்லாம் காத்தீரய்யா
நன்றி நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி நன்றி உமக்கே நன்றி
3. நோயின் படும் துயர் துடைத்து வாழ்வை தந்தீர்
தாய் பிரிவில் தாங்கி என்னை தாலாட்டினீர்
நன்றி நன்றி நன்றி உமக்கே நன்றி
நன்றி நன்றி நன்றி உமக்கே நன்றி
iraiva umakkae nandri
en idhayang kanindha nandri
ennilaa nanmaigal enakku seidheer
en thaevaiyum neer niraivu seidheer - 2
nandri nandri nandri umakkae nandri
nandri nandri nandri umakkae nandri
1. vaazhvaip patri paadhai thandhu vazhigaattineer
vallamaiyin vaarththaiyinaal valimai thandheer
nandri nandri nandri umakkae nandri
nandri nandri nandri umakkae nandri
2. en peyaraich solli enai azhaiththeeraiyaa
kanmaniyaai kaalamellaam kaaththeeraiyaa
nandri nandri nandri umakkae nandri
nandri nandri nandri umakkae nandri
3. noyin padum thuyar thudaiththu vaazhvai thandheer
thaai pirivil thaangi ennai thaalaattineer
nandri nandri nandri umakkae nandri
nandri nandri nandri umakkae nandri
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.