இந்த சின்ன இதயத்திலே
வந்து எழுந்திட்ட என் இயேசுவே
நன்றிப் பண் பாடியே உன்னை நாளும் போற்றிடுவேன்
1. பாதைகள் மாறலாம் - எந்தன்
பயணங்கள் மாறலாம்
காற்றுமே மாறலாம் - அந்தக்
கடலுமே மாறலாம் -2
என் வாழ்வில் நீ இயேசுவே
என்றும் மாறாதவர்- 2
உன்னைப் பாடி போற்றி நாளும் வாழ்த்தி
என்றும் நான் வாழுவேன்
2. உறவுகள் மாறலாம் - எந்தன்
உணர்வுகள் மாறலாம்
ஞாயிறும் மாறலாம் - அந்
நானிலம் மாறலாம்
என் வாழ்வில் நீ இயேசுவே
என்றும் மாறாதவர் - 2
உன்னைப் பாடி போற்றி நாளும் வாழ்த்தி
என்றும் நான் வாழுவேன்
indha sinna idhayaththilae
vandhu ezhundhitta en yesuve
nandrip pan paadiyae unnai naalum potriduvaen
1. paadhaigal maaralaam - endhan
payanangal maaralaam
kaatrumae maaralaam - andhak
kadalumae maaralaam -2
en vaazhvil nee yesuve
endrum maaraadhavar- 2
unnaip paadi potri naalum vaazhththi
endrum naan vaazhuvaen
2. uravugal maaralaam - endhan
unarvugal maaralaam
njaayirum maaralaam - an
naanilam maaralaam
en vaazhvil nee yesuve
endrum maaraadhavar - 2
unnaip paadi potri naalum vaazhththi
endrum naan vaazhuvaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.