என் அன்பு தேவன் என் தேவன் இயேசு
என்னோடு இருக்கையிலே
பயமில்லையே பயமில்லையே என் இயேசு இருக்கையிலே
1. ஒரு காலமும் என்னை பிரியாமல்
என்னை காத்திடும் தேவன் அவர்
இரு கருவிழியை காக்கும் இமைபோல
என்னை அயராது காக்கின்றார் - 2
நான் என்றும் அவருக்கே சொந்தம்
அழியாது என் வாழ்வில் வசந்தம் - 2
2. ஒரு நாளும் என்னை மறவாமல்
என்னைத் தேற்றிடும் தேவன் அவர்
தன் குழந்தையை காக்கும் தாய்போல
என்னை அணைத்தே காக்கின்றார் - 2
நான் என்றும் அவருக்கே சொந்தம்
அழியாது என் வாழ்வில் வசந்தம் - 2
en anbu devan en devan yesu
ennodu irukkaiyilae
payamillaiyae payamillaiyae en yesu irukkaiyilae
1. oru kaalamum ennai piriyaamal
ennai kaaththidum devan avar
iru karuvizhiyai kaakkum imaibola
ennai ayaraadhu kaakkinraar - 2
naan endrum avarukkae sondham
azhiyaadhu en vaazhvil vasandham - 2
2. oru naalum ennai maravaamal
ennaith thaetridum devan avar
than kuzhandhaiyai kaakkum thaaibola
ennai anaiththae kaakkinraar - 2
naan endrum avarukkae sondham
azhiyaadhu en vaazhvil vasandham - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.