காணிக்கை காணிக்கை காணிக்கையாக

kaanikkai kaanikkai kaanikkaiyaaga

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

காணிக்கை காணிக்கை காணிக்கையாக வருகின்றோம் ஏற்றிடுவாய் மாற்றிடுவாய் என்னையும் பலியினில் சேர்த்திடுவாய் 1. கோதுமை மணியும் திராட்சை இரசமும் உம்மிடம் கொண்டு வந்தோம் நேரிய உழைப்பும் உழைப்பின் பயனும் உமக்கே கையளித்தோம் இன்றைய பொழுதில் செய்பவை அனைத்தும் உம்மிடம் படைக்க வந்தோம் எம் செயலனைத்தும் உம் செயலாக‌ மாற்றிட கூடி வந்தோம் 2. பகைமை நீங்கி அநீதி அழிய அன்பும் நீதியும் மலரும் பதுக்கலும் பதவியும் பகிர்வாய் மாற திருப்பலி வாழ்வாகும் - 2 ஒரு மனதாக உம்மிடம் கூடி வழிபட வந்துள்ளோம் உம் வழியினிலே உலகினில் வாழ எம்மையே படைத்துவிட்டோம்
kaanikkai kaanikkai kaanikkaiyaaga varuginrom yetriduvaai maatriduvaai ennaiyum paliyinil saerththiduvaai 1. kodhumai maniyum thiraatchai irasamum ummidam kondu vandhom naeriya uzhaippum uzhaippin payanum umakkae kaiyaliththom indraiya pozhudhil seibavai anaiththum ummidam padaikka vandhom em seyalanaiththum um seyalaaga‌ maatrida koodi vandhom 2. pagaimai neengi aneedhi azhiya anbum needhiyum malarum padhukkalum padhaviyum pagirvaai maara thiruppali vaazhvaagum - 2 oru manadhaaga ummidam koodi vazhibada vandhullom um vazhiyinilae ulaginil vaazha emmaiyae padaiththuvittom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.