ஆகட்டும் இறைவா ஆகட்டுமே

aagattum iraiva aagattumae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஆகட்டும் இறைவா ஆகட்டுமே உம் சித்தம் என் வாழ்வில் ஆகட்டுமே தருகின்றேன் தருகின்றேன் என்னையே பலியாய் தருகின்றேன் 1. கருவில் என்னை அறிந்தவா - உம் கையில் என்னை உம் சாயலிலே உண்டாக்கிய என் இறைவா அறிவும் திறனும் நிறைந்தவா - உம்மைப் பணிந்த வாழ்வில் நிறைந்தவா - உம்மைப் பணிந்த வாழ்வில் தாழ்வுண்டா 2. உரிமை வாழ்வை நான் பெற அருமை மகனை பலி தந்தீர் உவமை இல்லா உம் பேரன்பை அப்பா அடியேன் பணிகின்றேன் கருணையே என் இறைவனே - உமைச் சரணடைந்தேன் ஆட்கொள்ளும்
aagattum iraiva aagattumae um siththam en vaazhvil aagattumae tharuginraen tharuginraen ennaiyae paliyaai tharuginraen 1. karuvil ennai arindhavaa - um kaiyil ennai um saayalilae undaakkiya en iraiva arivum thiranum niraindhavaa - ummaip panindha vaazhvil niraindhavaa - ummaip panindha vaazhvil thaazhvundaa 2. urimai vaazhvai naan pera arumai maganai pali thandheer uvamai illaa um paeranbai appaa adiyaen paniginraen karunaiyae en iraivane - umaich saranadaindhaen aatkollum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.