புது மலரெடுத்து புது சரம் தொடுத்து
உந்தன் புனித பாதங்களில் படைத்தேன்
எந்தன் கரம் பிடித்து உந்தன் வழி நடக்க
இன்று காணிக்கையாய் என்னைக் கொடுத்தேன்
1. அழிந்திடும் எந்தன் ஆசைகள் நீக்கி
அன்பெனும் தீப ஒளியினை புகுத்தி
கோதுமை மணியுடன் என்னையும் சேர்த்தேன்
கொடுத்தேன் இறைவா ஏற்றிடுவாய்
2. கசிந்திடும் கண்ணீர் கவலைகள் போக்கி
நசுங்கிடும் வாழ்வின் நன்மைகள் காத்து
பிழிந்திட்ட திராட்சை ரசத்துடன் என்னை
கொடுத்தேன் இறைவா ஏற்றிடுவாய்
pudhu malareduththu pudhu saram thoduththu
undhan punitha paadhangalil padaiththaen
endhan karam pidiththu undhan vazhi nadakka
indru kaanikkaiyaai ennaik koduththaen
1. azhindhidum endhan aasaigal neekki
anbenum theeba oliyinai puguththi
kodhumai maniyudan ennaiyum saerththaen
koduththaen iraiva yetriduvaai
2. kasindhidum kanneer kavalaigal pokki
nasungidum vaazhvin nanmaigal kaaththu
pizhindhitta thiraatchai rasaththudan ennai
koduththaen iraiva yetriduvaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.