ஏற்றுக் கொண்டாய் இறைவா - நான்
இருப்பது போல் என்னை ஏற்றுக் கொண்டாய்
ஏற்றுக்கொண்டாய் இறைவா
1. பறவையாக நான் இருந்திருந்தால்
பறந்து பறந்து பாடிடுவேன்
வானம்பாடியாய் இருந்திருந்தால்
கானம் பாடி மகிழ்ந்திருப்பேன்
ஆனால் நான் நானானேன்
அதற்கு நான் நன்றி சொல்கின்றேன்
2. மீனினமாக நான் இருந்திருந்தால்
நீந்தி நீந்தி வாழ்ந்திருப்பேன்
தேனீயாக நான் இருந்திருந்தால்
தேனை உண்டு மகிழ்ந்திருப்பேன்
ஆனால் நான் நானானேன்
அதற்கு நான் நன்றி சொல்கின்றேன்
yetruk kondaai iraiva - naan
iruppadhu pol ennai yetruk kondaai
yetrukkondaai iraiva
1. paravaiyaaga naan irundhirundhaal
parandhu parandhu paadiduvaen
vaanambaadiyaai irundhirundhaal
kaanam paadi magizhndhiruppaen
aanaal naan naanaanen
adharku naan nandri solginraen
2. meeninamaaga naan irundhirundhaal
neendhi neendhi vaazhndhiruppaen
thaeneeyaaga naan irundhirundhaal
thaenai undu magizhndhiruppaen
aanaal naan naanaanen
adharku naan nandri solginraen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.